google1

Friday, December 10, 2010

சென்செக்ஸ் 267 புள்ளிகள் அதிகரிப்பு

நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று மிகவும் நன்றாக இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தில் மந்தநிலை நிலவியது. அதேசமயம், ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. மேலும்படிக்க

No comments:

Post a Comment