google1

Monday, December 13, 2010

11 நாள்களாகியும் செயல்படாத சி.பி.ஐ. இணையதளம்

கடந்த 11 நாள்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஹேக்கர்களால் செயல் இழக்கச் செய்யப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இணையதளம் இன்னமும் செயல்படாமலேயே உள்ளது.

பாகிஸ்தான் சைபர் படை என்று கூறிக்கொள்ளும் ஹேக்கர்கள், டிசம்பர் மேலும்படிக்க

No comments:

Post a Comment