google1

Monday, December 6, 2010

தினபலன் - 07-12-10

தினபலன் - 07-12-10

மேஷம்

பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். மனக்குழப்பங்கள்அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வழக்குகளில் ஏற்பட்ட வில்லங் கங்கள் மாறும்.

ரிஷபம்

பிரச்சினைகளில் இருந்துவிடுபட பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன் னேற்றத்திற்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment