அக்கா-தம்பியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை தூக்கில் போட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் அவளது சகோதரனான சிறுவன் ரித்திக் ஆகியோர் கடந்த 2010ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டனர். விசாரணையில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
No comments:
Post a Comment