ராஜீவ்காந்தி கொலை வழக்கு-மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுளாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி மேலும்படிக்க
No comments:
Post a Comment