மரண படுக்கையில் டப்பிங் பேசிய அப்பா பற்றி அவரது மகன் நடிகர் நாகார்ஜுனா உருக்கம்
மரண படுக்கையில் இருந்த போதும் பெட்டில் படுத்தபடியே நாகேஸ்வர ராவ் டப்பிங் பேசியதாக கூறினார் நாகார்ஜுனா. பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் (90) சமீபத்தில் காலமானார். அவரது இறுதி நாட்கள் பற்றி மகன் மேலும்படிக்க
No comments:
Post a Comment