டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்ற தந்தை
சீனாவில் உள்ள குயிஷ்ஹு மாகாணத்தை சேர்ந்தவர் ஷோயூ. இவர் அங்குள்ள ஒரு தனியார் டி.வி. நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினார். அதன் மூலம் பெரிய பாடகராக திட்டமிட்டார்.
No comments:
Post a Comment