நள்ளிரவில் பெண்ணை கொன்று நகை கொள்ளை - கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்
விருத்தாசலத்தை அடுத்த கோ. மாவிடங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், விவசாயி. இவரது மனைனவி ஹேமலதா (வயது 55). இவர்களுடைய மகள் லட்சுமி. திருமணமாகி கடலூரில் வசித்து வருகிறார்.
No comments:
Post a Comment