google1

Friday, February 10, 2012

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா - எம்.ரிஷான் ஷெரீப்

'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக் கூடும்

சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை
கண்டிக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment