google1

Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரே போராட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு

அன்னா ஹசாரே போராட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுஅன்னா ஹசாரே போராட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ரத்தம் இல்லாத இந்த புரட்சியில் பங்கேற்கும் அனைத்து இந்தியர்களையும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதி��ான அன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு மேலும்படிக்க

No comments:

Post a Comment