நான் ஜாதியை வைத்து அரசியல் ஆதாயம் தேடவில்லை-திருமாவளவன்
செஞ்சியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்காக இந்த இயக்கம் வாதாடிக் கொண்டிருக்கிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment