எம்.பி. வீட்டில் வேலை பார்த்த பெண் மர்ம மரணம் எம்.பி.யின் மனைவி கைது
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் தனஞ்செய் சிங். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அவரது வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் இன்று காலை மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment