
பிரபல கன்னட திரைப்பட இயக்குனரும், நடிகை சுமித்ராவின் கணவருமான டி.ராஜேந்திரபாபு பெங்களூரில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு நடிகர்–நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் டி.ராஜேந்திர பாபு.
மேலும்படிக்க
No comments:
Post a Comment