காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாது இலங்கை அதிபருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்
இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் 15ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலாது என்று தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment