உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடம்
உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-10 பட்டியலில் 515 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களை முறையே சீனா (157), ஜெர்மனி (148), பிரிட்டன் (135), ரஷ்யா (108) ஆகிய நாடுகள் விளங்குகின்றன. மேலும்படிக்க
No comments:
Post a Comment