மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் குழந்தையை கூவத்தில் வீசி விட்டு ஆற்றில் குதித்தவர் மரணம்
ஈஞ்சம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் அகஸ்தியன் (51). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விமலா ராணி (45). இவர்களுக்கு 9 வயதிலும், 4 வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
No comments:
Post a Comment