google1

Thursday, June 20, 2013

ஆறு கோடி இளம் பெண்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்

இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 6 கோடி என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இவர்களில் சுமார் 2.4 கோடி பெண்கள் தினமும் தங்களது வேலையின் நிமித்தமாக இன்டர்நெட்டை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் மேலும்படிக்க

No comments:

Post a Comment