இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதியை வந்தடைந்தார். கட்டாக்கிலிருந்து விமானம் மூலம் திருப்பதி விமான நிலையம் வந்த ராஜபக்சே திருமலையில் மாலை 6.30 மணியளவில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேலும்படிக்க
No comments:
Post a Comment