தாலி கட்டும் நேரத்தில் வரதட்சணை பணத்துடன் மாப்பிள்ளை ஓட்டம்
அரூர் அருகே திருமணத்துக்கு சிறிது நேரம் முன்பு வரதட்சணை பணம் மற்றும் நகையுடன் ஓட்டம் பிடித்த மணமகனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாப்பிள்ளையின் தந்தை அரூர் சிறையில் அடைக்கப்பட்டார். தர்மபுரி மேலும்படிக்க
No comments:
Post a Comment