ஆயுர்வேத மசாஜ் வேலைக்கு வந்த 2 இளம்பெண்கள் காரில் கடத்தல்
சென்னை கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (29). கேமராக்கள் விற்பனை செய்வதுடன், ஆயுர்வேத மருந்து விற்பனை மற்றும் மசாஜ் செய்வதற்காக திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் வாடகைக்கு அறை எடுத்துள்ளார். இங்கு பணியாற்ற 2 இளம்பெண்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment