
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்.
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட
மேலும்படிக்க
No comments:
Post a Comment