google1

Thursday, January 3, 2013

சர்ச்சை காட்சி:'துப்பாக்கி' படத்தை நீதிமன்றத்தில் திரையிட உத்தரவு!

நடிகர் விஜய் நடித்த 'துப்பாக்கி'படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும்  சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்னும் நீக்கப்படவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட  மனுவை தொடர்ந்து,அதனை நீதிமன்றத்தில் திரையிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'துப்பாக்கி'திரைப்படத்தில் இஸ்லாமியார்களை புண்படுத்தும் காட்சிகள்  இடம்பெற்றிருப்பதாக கூறி மேலும்படிக்க

No comments:

Post a Comment