google1

Wednesday, February 1, 2012

அன்னா ஹசாரே என்னை பாராட்டினார் தெரியுமா? - ஸ்ரேயா

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து 'ஹலி ஹலி சோர்ஹை' என்ற இந்திப்படம் தயாராகி உள்ளது. இதில் அக்ஷய்கண்ணா - ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை அன்னா ஹசாரே பார்த்து பாராட்டி உள்ளார்.

இது குறித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment