google1

Friday, February 10, 2012

வகுப்பறையில் குத்தி கொல்லப்பட்ட ஆசிரியை உமா உடல் அடக்கம்

வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல், இன்று அடக்கம் செய்யப்பட்டது. சக ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் ஆசிரியை உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கொலை செய்த மாணவன், புரசைவாக்கம் சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான்.சென்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment