
ரஜினிகாந்த் நடிக்கும் `கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.
ரஜினிகாந்த்-தீபிகா படுகோன் ஜோடியுடன் சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா
மேலும்படிக்க
No comments:
Post a Comment