அண்டார்டிகாவில் பனிக்கட்டிக்கு அடியில் மறைந்திருக்கும் ஏரி
பனி படர்ந்து இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment