google1

Thursday, February 2, 2012

கார் விபத்து - டைரக்டர் ஷெல்வன் கவலைக்கிடம்

டைரக்டர் ஷெல்வன் சென்ற கார், பாண்டிச்சேரி அருகே விபத்துக்குள்ளானதில், அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜீவனை வைத்து கிருஷ்ணலீலை என்ற படத்தை இயக்கியவர் ஷெல்வன். இயக்குநர் சிகரம் பாலசந்தர் மேலும்படிக்க

No comments:

Post a Comment