டி.வி. தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பெண் கற்பழிப்பு - 5 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
டி.வி. தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் 5 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
No comments:
Post a Comment