google1

Friday, February 10, 2012

40,000 தொழிற்சாலைகள் மூடல் - 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவையில், சமீப காலமாக நாள்தோறும் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடரும் மின்வெட்டை கண்டித்து 40 ஆயிரம் தொழிற்சாலைகள் நேற்று ஒரு நாள் மூடப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலை மறியல், மேலும்படிக்க

No comments:

Post a Comment