google1

Sunday, February 26, 2012

'3' படத்தை ஏலத்தின் மூலம் விற்க முடிவு

`கொல வெறி' பாடலால் உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் `3' படத்தை ஏலத்தின் மூலம் விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா முதன்முதலாக, `3' என்ற படத்தை டைரக்டு செய்திருக்கிறார். மேலும்படிக்க

No comments:

Post a Comment