புயல் நிவாரண நிதிக்கு முதல்வரிடம் கமல்ஹாசன் ரூ.15 லட்சம் வழங்கினார்
புயல் நிவாரண நிதிக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் கமலஹாசன் ரூ.15 லட்சத்தை இன்று வழங்கினார். தானே புயல் நிவாரண பணிகளுக்காக தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் என பலரும் முதல்வரிடம் மேலும்படிக்க
No comments:
Post a Comment