
நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது.
வியாழனன்று காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியபோது மந்தநிலை காணப்பட்டது. பின்னர் ஏற்றத் தாழ்வுகள் நிலவின.
மேலும்படிக்க
No comments:
Post a Comment