வங்கிக் கணக்கு மூலம் மாமூல் வசூலித்த எஸ்.பி., - பரபரப்புத் தகவல்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட, முன்னாள் எஸ்.பி., அபிஷேக் தீட்சித் பணியில் இருந்த போது, மாதம் தோறும் போலீசாரிடம் இருந்து மாமூல் பணத்தை எஸ்.பி.,யின் உறவினர்கள் வங்கி கணக்கின் மூலம் பரிமாற்றம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment