'தாண்டவம்' படத்தில் கண் தெரியாத வேடத்தில் நடிக்கிறேன்: விக்ரம் பேட்டி
விக்ரம், அனுஷ்கா, எமிஜாக்சன் இணைந்து நடிக்கும் படம் 'தாண்டவம்'. விஜய் இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்றார்.
No comments:
Post a Comment