மத்திய நிதி அமைச்சர் பதவியிலிருந்து பிரணாப் ராஜினாமா
மத்திய நிதி அமைச்சர் பதவியை பிராணப் முகர்ஜி ராஜினாமா செய்தார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்யை சந்தித்த பிரணாப் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதால் மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
No comments:
Post a Comment