google1

Wednesday, June 27, 2012

பெட்ரோல் விலை ரூ.4 வரை குறையும்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 வரை குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 115 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் பாரல், தற்போது 99 டாலருக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment