தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற ஜுன் மாதம் தேர்தல் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேலும்படிக்க
No comments:
Post a Comment