கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி கைது
விவாகரத்து செய்யப்போவதாக காதல் கணவன் மிரட்டியதால் ஆத்திரம் அடைந்த மனைவி, கொதிக்கும் எண்ணெயை அவரது முகத்தில் ஊற்றினார். உடல் வெந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment