google1

Wednesday, April 25, 2012

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் - பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment