google1

Wednesday, April 25, 2012

ராஜஸ்தான் மாநிலத்தில் போலீஸ் வாகனத்தை சரமாரியாக சுட்டு கைதிகள் விடுவிப்பு

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், பல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 கைதிகளை போலீசார் விசாரணைக்காக நேற்று லிசாரா நகர கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். கோர்ட்டு வளாகத்தில், போலீஸ் வாகனத்தில் அவர்கள் வைக்கப்பட்டு இருந்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment