google1

Wednesday, April 25, 2012

மும்பை அணி வெற்றி : ரோகித் ஷர்மா

இன்று நடந்த ஐ.பி.ல் லீக் போட்டியில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும்  மோதின.

இந்த போட்டியில் மும்பை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பொறுப்பாக ஆடிய ரோகித் ஷர்மா அரைசதம் கடந்தார்.

மேலும்படிக்க

No comments:

Post a Comment