google1

Monday, April 2, 2012

நடிகை சரோஜா காலமானார்

மறைந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் மனைவியும், திரைப்பட நடிகையுமான எம்.சரோஜா (82) சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
 
சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், மேலும்படிக்க

No comments:

Post a Comment