ஊழல்தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை - ராகுல்காந்தி பேச்சு
தமிழகத்தோடு சேர்ந்து கேரள மாநிலத்திலும் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழக பிரசாரம் முடித்த கையோடு கேரளாவுக்கு சென்ற ராகுல், அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment