google1

Tuesday, April 19, 2011

தங்கையிடம் கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்ற பெண்

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவ துறையில் தற்போது அதிசயிக்கதக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறிய உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து சிலர் தவித்து வருகின்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment