google1

Saturday, April 16, 2011

லெமன் ஜூஸ்

தேவையானப் பொருட்கள்:

இஞ்சி - 50 கிராம்
சர்க்கரை - இரண்டரை கப்
எழுமிச்சம்பழச்சாறு - முக்கால் கப்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி மிக்ஸியில் அறைத்து ஜூஸ் எடுத்துக்கொள்ளவும். அறைத்த ஜூஸை அப்படியே மேலும்படிக்க

No comments:

Post a Comment