லோக்பால் குழுவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே நீடிப்பார்
லோக்பால் வரைவு மசோதா குழுவில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே நீடிப்பது என்றும், சமூக பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணையை சந்திப்பது என்றும் அன்னா ஹசாரே தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment