google1

Tuesday, April 19, 2011

அமெரிக்க வாழ் இந்தியர் எழுதிய புத்தகத்துக்கு புலிட்ஸர் விருது

அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் சித்தார்த்த முகர்ஜி எழுதிய புத்தகத்துக்கு புலிட்ஸர் விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பாக இவர் எழுதிய புத்தகம் 2011-ம் ஆண்டுக்கான விருதை வென்றுள்ளது. கதாசிரியர், பத்திரிகையாளர் போன்ற பல்வேறு எழுத்துத்துறையைச் மேலும்படிக்க

No comments:

Post a Comment