
திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குற்றம்சாட்டிவரும் நிலையில், தான் முற்றிலும் நடுநிலையோடு செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளையே அமல்படுத்தி வருவதாகவும் மதுரை ஆட்சியர் சகாயம் தெரிவித்தார்.
யார் பக்கமும் நான் இல்லை.
மேலும்படிக்க
No comments:
Post a Comment