மைசூருவில் இருந்து திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக் கிளைக்கு 1,600 கோடி ரூபாய் பணத்துடன் சென்ற 2 கன்டெய்னர் லாரிகளில் ஒன்று, கரூர் அருகே திடீரென பழுதாகி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ராம்குமார்(வயது 24) நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியை அடுத்த மீனாட்சிபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்.
இவரது தந்தை பெயர் பரமசிவம். தென்காசியில் உள்ள மேலும்படிக்க