முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்
முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து 48 நாட்களுக்குப் பிறகு தனி வார்டுக்கு (விஐபி வார்டு) நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment